அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, October 19, 2011

வாகன விபத்து ! அதிர்ச்சி !

தஞ்சையிலிருந்து அதிரைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த சகோ.இல்முதீன் மற்றும் இஸ்மாயில் ஆகியோரது இரு சக்கர வாகனம் மீது மினி லாரி மோதியதில் விபத்துக்குள்ளானார்கள். சகோ.இல்முதீன் (மரைக்கா வீட்டு) அவர்களுக்கு இடது காலில் பலத்த காயமும், இஸ்மாயில் அவர்களுக்கு கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு அதிரை த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள்.

வெளிநாட்டில் வாழும் அனைத்து சகோதரர்களும் துவா செய்யுமாறு அதிரை பிபிசி கேட்டுக்கொள்கின்றது.

10 பின்னூட்டங்கள்:

test said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யா! அல்லாஹ் பாதுகாப்பாயாக! விபத்துக்குள்ளான சகோதரர் விரைவில் பூரண குணமடைய துஆ செய்வோம்!!

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பலத்த காயமடைந்த சகோதரர்கள் பரிபூரண் குணமடை எல்லோரும் துஆ செய்வோம் மாக.

A.J. Thajudeen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோதரர்கள் இருவரும் பரிபூரண குணமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை நாம் அனைவரும் பிராத்திப்போமாக, ஆமீன்.

KALAM SHAICK ABDUL KADER said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்லாஹ் அவர்கள் இருவர்க்கும் பரிபூரண நலம் வழங்குவானாக (ஆமீன்)

Mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அடிபட்ட இரு சகோதரர்களும் தஞ்சை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் சகோதரியை பார்த்துவிட்டு ஊர் திரும்பும்போது இந்த கோரவிபத்து நடந்ததாக அறிகிறோம்.


اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوْءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ.
யா அல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (புகாரி)

அல்லாஹ் அவ்விருவருக்கும் விரைவில் நிவாரனம் அளிப்பானாக. அவர்களுக்கு பூரண சுகம் அளிப்பானாக. அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இந்த சோதனையை தாங்கிகொள்ளும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.

விபத்தில் அடிப்பட்ட நமது ஊர் சகோதர்களுக்காக அனைவரும் துவா செய்வதோடு மட்டும் அல்லாமல் அவருகளுடைய மருத்துவ செலவுகளுக்கும் உதவி செய்து அவர்களுடைய பொருலாதார கஸ்டங்களையும் நீக்குவதர்க்கு முன் வர வேண்டும்.. இன்ஷா அல்லாஹ்

நிற்க!நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நம் சகோதரர்களின் பொருளாதாரம் வாரி இறைக்கப்பட்டது.எல்லாம் அற்ப துன்யாவின் சொற்ப கால பதவிக்காக.


அல்லாஹ் அவர்களூடைய பாவங்களை மண்ப்பானாக...ஆமின்

எனவே இரு சகோதரர்களின் பரிதாப நீலையை கருத்தில் கோண்டு, அவர்களுகளுடைய மருத்துவ செலவுகளை நமது ஊர் தேர்தலில் போட்டி இட்ட அனைத்து வேட்பாளார்களின் கவனத்திற்க்கு எடுத்து சென்று அவர்களுடைய மருத்துவ செலவுகலை வேட்பாளார்கள் ஏற்றுக்ககொண்டு அவர்கள் உதவி செய்யுமாறு கேட்டுகொல்லுமாரு இந்த இனையதல மூலமாக கேட்டுக்கொல்கிரேன்..

இது போன்ற பாதிக்கபட்டவர்களுக்கு உதவுவது மார்க்கத்தில் வழியுருத்தி சொல்லப்பட்ட ஒரு முக்கியமான அமல் என்பதுனால் அவர்களுக்கு உதவுங்கள்.

வல்ல அல்லாஹ் நம்முடைய பாவங்களையும் அவர்களுடைய பாவங்களையும் மன்னிப்பானாக…..ஆமீன்

முஹம்மது

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்லாஹ், அந்த சகோதரர்களுக்கு உதவி செய்வானாக.
சகோ முஹம்மத் சொல்வது சரியே,இன்ஷா அல்லாஹ் நாமும் உதவ வேண்டும்,தேர்தலில் தண்ணீர் போல் வீணே செலவழித்த சகோதரர்கள் ,மருத்துவ உதவிக்காக செலவு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

hassaan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

What is the current status about the guys???can any one one reply or could you please send the contact number to enquire....

Rifay said said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Insha Allah, Both of them will be alright soon, Please make dua for them.

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Please Update the current situation of Both road accident victims.No news on either site?

ahamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

assalamu alaikkum, these guys r very gud cricktet player n active one..may allah give gud health n peace be upon by their family...i would like to draw attention to our native people, who they're having / riding bike..take care of urself n wear helmet always. ya allah please protect us, may not happened like this in future..ameeen

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.