துபையில் 30-09-2011 அன்று நடந்த அனைத்து முஹல்லா முதல் பொதுக்குழு கூட்டத்தின் புகைப்படங்கள்!
Sunday, October 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
3 பின்னூட்டங்கள்:
masaallah...
நான் கேள்விப்பட்டவரை மேலத்தெரு மற்றும் கரையூர் தெருவில் உள்ள சங்கம் சார்பாக நிறுத்தப்பட்டவர்களை எதிர்த்து திமுக தனது போட்டி வேட்பாளர்களை நிறுத்தவில்லையாம். நமது சங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ள 'சுயேட்சை' வேட்பாளர்களை மட்டும் எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்தி அவர்களின் அடாவடியை - திமிரை காட்டி இருக்கின்றார்கள். இதற்கு நமது தெருவில் இருக்கும் சில கறுப்பு ஆடுகளும் உடந்தை. அது என்னடா மேலத்தெரு மற்றும் கரையூர் தெருவுக்கு ஒரு நியாயம் எங்கள் சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவிற்கு ஒரு நியாயமா?
மேலத்தெருவினர் திமுகவிற்கு 'எப்பொழுதும் முன்பே எங்கள் ஒற்றுமையை குழைக்கமுடியாது' என்று நிரூபித்த காரணத்தால் அவர்கள் முடிவுக்கு எதிராக திமுகவால் செயல் பட முடியவில்லை. ஆனால், நம்மை - நமது ஒற்றுமையை சோதிக்கும் வகையில் நமக்குள் இருக்கும் சில கறுப்பு ஆடுகளை வைத்து சோதிக்க நினைக்கிறார்கள். நாம் இந்த உள்ளாட்சித் தேர்தலின் மூலம் நமது ஒற்றுமையின் வலிமையை நமது வாக்குகள் மூலம் காட்ட வேண்டும். அதன் மூலம் நகர திமுகவிற்கும் நமது தெருவுக்குள்ளேயே இருக்கும் சில புல்லுறுவிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்.
ஒன்றை மட்டும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் சகோதர்களே! நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நமது ஒற்றுமையை சோதித்துப் பார்க்க திமுக ஓநாய்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றது. அதற்கு நாம் பலியாகிவிடக்கூடாது.
இன்று நமது சம்சுல் இஸ்லாம் சங்கம் எடுத்த முடிவிற்கு பாதகமான தீர்ப்பு வந்துவிட்டால், அது நமக்கும் நமது சங்கத்திற்கும் நமது ஒற்றுமைக்கும், அதற்கும் மேலாக நாம் மதிக்கும் நமது ஜமாஅத் என்ற கூட்டமைப்பின் முடிவிற்கும் விடுக்கப்பட்ட சவால் என்பதை நாம் புரிந்து, அதனடிப்படையில் இந்த தேர்தலில் நமது வாக்குகள் அமையவேண்டும். நமது ஊரின் ஆலிம்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் நமது சம்சுல் சங்கத்திற்கு எதிரான நயவஞ்சகர்களுக்கு மரண அடிக்கொடுக்கும் வகையில் நாமும் நமது குடும்பம் வாக்களிக்கவேண்டும்.
masaallah
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment