அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, October 5, 2011

பேரூராட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி - வக்கீல் முனாஃப் அதிரடி பேட்டி!!..

பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சகோ. முனாஃப் அவர்கள் அதிரைபிபிசிக்கு அளித்த பிரத்தியேக பேட்டி!

தன் மேல் எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு அவர் விளக்கம் தந்துள்ளார்:




8 பின்னூட்டங்கள்:

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நம்ம ஆளுங்க சும்மாவே பட்டைய கேளப்புறது கைதேர்ந்த ஆளுக அதுவும் அரசியல் என்றதும் அவல் சாப்புற மாதிரி இல்ல இருக்கும்

sheik maideen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எங்கள் ஓட்டு உங்களுக்கே....

online ulagam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரைbbc நிர்வாகிகளுக்கு நீங்கல் எழுதிருக்கும் வாக்கியத்தில் முஸ்லிம் லிக் வேட்பாளர் ரென்று வருகிறது அது தவறு அவர் சுயட்சியாக தான் இந்த தேர்தலில் நிர்கிறார்..மற்றும் நீங்கள் எடுத்து இருக்கும் அவரது பேட்டி முடிவில் அவரது ஆட்டோ பிரச்சார வீடியோ வையும் இணைத்து உள்ளீர்கள் ...இதை மக்கள் பார்க்கும் பொது இந்த அதிரை bbc இந்த வேட்பாளற்கு தான் ஆதரவாக தான் செய்யல்படுகிறது என்று நினைத்து விடுவார்கள்

noohu said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என் அன்பிற்கும் பாசத்திற்கும்-உரிய என் அதிரை மக்களை நம் ஊரில் ,நடக்க -இருக்கும் ,பஞ்சாயத்து தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதன்று குழப்பத்தில் , இருப்பிர்கள் .நம் ஊரில் , போட்டிடும் அனைத்து ,கட்ச்சினரும் , நம் சாகோதர்கள் .ஆகையால் ,நம் ஊர் நலன் கருதியும் ,நம் ஊர் ,மக்களின் நலன் கருதியும் , யார் ? செயல்படுவார்கள் . என்பதை மனதில் கொண்டு ,வாக்களியுங்கள் . அல்லா-விற்கும் பயந்துகொள்ளுங்கள்

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோ முனாப் மேல் வீண் பழி.அவர் வெற்றி பெற்றால் நல்லது செய்வார்.இன்ஷா அல்லாஹ்

Yasir said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் தங்களது இணையதளத்தில் என்ற ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது ஆனால் தங்களது இணையதளத்தில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சகோ. முனாஃப் அவர்களை (முஸ்லிம் லீக்) வேட்பாளர் என்று தவறான செய்தி வெளியிட்டு ஊர்பொதுமக்கள் இடையில் குளப்பத்தை உண்டுபடுத்தி உள்ளீர்கள் தவரை திருத்தி கொள்ளவும். சகோ. முனாஃப் சுயேட்சை வேட்பாளர்.

Maraika idrees said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் மேல்லுலுள்ள , அவதுறான இட்டுகட்டான , வார்த்தைகளுக்கு தெளிவான , விளக்கம் கொடுத்திர்கள் .இப்போதாவது ,மக்கள் நன்புவார்களா ....
: இன்ஷாஅல்லாஹ அல்லா-வின் நாட்டப்படி வெற்றி வாய்ப்பு ......

adiraibbc said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை செய்தியின் தொகுப்பாளரே : சகோ முனாஃப் அவர்கள் முஸ்லிம் லிக் வேட்பாளர்தான் இதில் எந்த வித குழப்பமும் இல்லை . அதே சமயம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் .

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.