நேற்றைய தினம் ஆப்பிள் ஐபோன் ஏராளமான எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது புதிய ஐபோன் வகையை அறிமுகப்படுத்தியது. இதில் பலர் எதிர்பார்த்த ஐபோன் 5 மாடல் அறிமுகப் படுத்தப்படவில்லை என்பது ஐபோன் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ஐபோன் 4s வடிமைபில் முந்தைய மாடல் போன்று இருந்தாலும், இதன் ஆற்றல் மற்றும் புதிய அம்சங்கள் முந்தைய மாடளை விட பல வகையிலும் சிறந்ததாக உள்ளது.
ஐபோன் 4sசின் முக்கிய அம்சங்கள் இங்கு பதிந்துள்ள காணொளியில் பார்க்கலாம்.
குறிப்பு: இங்கு அதிரை பிபிசியால் பதியப்பட்டுள்ள காணொளி விளம்பரம் அல்ல. ஒவ்வொரு புதிய ஐபோன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் முன் எதற்க்காக உலகமெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பு அலையை ஏற்படுத்துகிறது என்பதை சுட்டிக்காடுவதர்காக மட்டுமே.!

3 பின்னூட்டங்கள்:
அபூஉமர்: டெகினிக்கல் ரைட்டிங்ஸ்(க்கு) உத்திரவாதம் அப்படித்தனே !?
மெய்யாலுமே... கவுத்திட்டாய்ங்க ! செகண்டு செகண்டா நகர்த்திட்டு பார்த்தா 4sன்னு சொல்லி iPHONE4 வச்சிருக்கவங்களை சற்றே ஆறுதல் படுத்திட்டாய்ங்க ! :))
புலி வருது புலி வருது கதைதான்..
எல்லாம் ஒரு வெளம்பரம்ணே...!
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். இவரது மரணம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன கணினி உலகத்தில் விஞ்ஞான புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருவது ஆப்பிள் நிறுவனம். ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னணியில் விளங்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த ஆகஸ்ட் வரை அதன் தலைவராகவும் இருந்தார். இவருடைய மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment