அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, October 3, 2011

வெளிவந்துவிட்டது ! அதிரையின் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னம்


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் சின்னம் இன்று திங்கட்கிழமை மாலை 4:00 மணியளவில் வெளியிடப்பட்டது.



தற்போது உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தனது முஹல்லாக்குட்பட்ட 6 வார்டுகளில் உறுப்பினர்களை முஹல்லா வாரியாக விண்ணப்பங்களைப் பெற்று சங்கத்தின் சார்பில் தேர்தலில் நிற்கவைத்துள்ளது. இம்முயற்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிரையில் பலமுனைப் போட்டி நிலவுவதால், அரசியல் கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றன. வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் தெருத்தெருவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் மற்றும் சின்னம் இன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வேட்பாளர்களின் ஓட்டு வேட்டை மேலும் தீவிரமாகும்.


ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்களுக்கு டைமன்ட் (வைரக்கல்) ஒதுக்கப்பட்டுள்ளது.



மொத்தம் 12 பேர் பேருராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதன் பட்டியல் கிழே: (Click the image to Enlarge)



கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் சில வேட்பாளர்களின் பட்டியல்:






1 பின்னூட்டங்கள்:

sheik maideen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எங்கள் ஓட்டு டைமன்ட் சின்னத்துக்கே.................

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.