ஆப்பிள் ஐபோன் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி!!
ஐபோன் 4S இன்று (04-10-2011) ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்படுகிறது!. பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றைப்பற்றிய எதிர்பார்ப்புகள், செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு குறைவிருக்காது. அதனைப் போலவே இம்முறையும் ஐபோன் 5 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. மேலும் இது அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐகிளவுட் வசதியினையும் கொண்டிருப்பதுடன் வடிவத்தில் ஐபோன் 4னை ஒத்ததாகவும் அதனை விட பெரிய தெளிவான திரையை கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.!
இதன் அறிமுக விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூப்பர்டினோவில் உள்ள ஆப்பிள் நிறுவன வளாகத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 10:30 மணியளவில் அறிமுக விழா துவங்கிறது.
இதன் அறிமுக விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூப்பர்டினோவில் உள்ள ஆப்பிள் நிறுவன வளாகத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 10:30 மணியளவில் அறிமுக விழா துவங்கிறது.
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment