அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, October 10, 2011

நோட்டீஸ் விநியோகம்- மமக பொருளாளர் விளக்கம்


மனித நேய மக்கள் கட்சி சார்பாக சம்சுல் இஸ்லா, மற்றும் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கொடுக்கப்பட்ட நோட்டிஸ் பற்றி மமக பொருளாளர் செய்யது அகமது அவர்கள் தரும்
விளக்கத்தின் காணொளி கிழே










8 பின்னூட்டங்கள்:

sheik maideen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சங்கநிர்வாகத்தினர் மனித நேய மக்கள் கட்சியினர் வெளியிட்ட நோட்டீஸிர்காக இந்த விளக்கம் அளித்திருப்பார்களானால் அது தேவையற்றதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் மமக வெளியிட்டுள்ள நோட்டீஸில் தெளிவாக 'மமக ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று அடிக்கப்பட்டள்ளதே தவிர 'மமக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று எங்கேயும் போடவில்லை. மமக ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றால் அதற்காக அவர் மமக வேட்பாளராக ஆகிவிடமாட்டார். மமக வேட்பாளர் என்பதற்கும் மமகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

வேண்டும் என்றே சங்கத்தின் முடிவை கொச்சைப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

எனவே ஏதோ சிலர் வேண்டும் என்றே ஏற்படுத்தும் குழப்பத்திற்கு சங்க நிர்வாகிகள் பலியாகிவிடாமல் தங்களது பணியை தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதே எனது கருத்து.

Najmu said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மாஷா அல்லாஹ் உங்கலுடைய பேட்டி மனித நேய மக்கள் கட்சியை தப்பா பெசுபவர்கலுக்கு செருப்படி. மனித நேய மக்கள் கட்சி சேவை பணி தொடர அல்லஹ்விடம் துஆ செய்வோமக.

Adirai Media said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மமகவின் விளக்கத்திற்க்கு மிக்க நன்றி!
பதிவிட்டவன் என்ற முறையில் என் பதிவில் யாருடைய மனமும் புன்பட்டு இருந்தால் அதற்க்காக வருத்தம் தெரிவித்துகொள்கிறேன்.
இனி இது போல் பிழைகளுக்கு இடம் அளிக்கா வண்னம் பார்த்துகொள்ள வேண்டுகிறேன்.
இவன் அதிரை புதியவன்

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

"அச்சுப் பிழைகளையும் நச்சுப் பார்வையுடன் பார்க்கிறார்கள்"- நச் வாசகம் !!

முகம்மது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மின்னஞ்சல் வழி கருத்து:
பெருந்தன்மையுடன் , நாங்கள் சமுதாயதிர்ற்கு கட்டுப்பட்டவர்கள் , சிறு தவறு நடந்து விட்டது அதற்காக வருந்துகிறோம் என்ற வாசகங்கள் , எப்படிப்பட்ட உள்ளங்களையும் குளிர வைத்திடும் ". விட்டு கொடுத்தவர்கள் கெட்டு, கெட்டுபோவதில்லை, கெட்டு போவர்கள் , விட்டு கொடுப்பதில்லை " என்ற தத்துவப்படி, மனித நேய மக்கள் கட்சியை, மனதார பார்ட்டுவோம் ! அல்லாஹ் அவர்களின் நல்ல சிந்தனைக்கு நற்கூழி வந்குவானாக ஆமீன் !

Chasecom Abdul Razak

skarfs said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை மஜ்லிஸ், வெள்ளை ரோஜா,மேடைபேச்சு ஆகியோர் என்னஆச்சு மாஷா அல்லாஹ் உணர்ந்துவிட்டார்கள்

கபீர் லண்டன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இருக்கிறோம். இந்த விளக்கத்தை அப்பொழுதே செய்திருக்க வேண்டும்.பரவாயில்லை. இனி இதுபோல் நடக்காவண்னம் பார்த்துகொள்ளவேண்டும்.

sheik maideen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

http://tmmk.in/images/stories/notice%20model%207.jpg

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.