அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, October 9, 2011

வெற்றி பெற்றால் பாடுபடுவேன்- திமுக வேட்பாளர் S.H.அஸ்லம் அவர்களின் பேட்டியின் காணொளி

அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் S.H. அஸ்லம் அவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊருக்கு செய்யும் நன்மைகள் பற்றி அதிரை பிபிசிக்கு அளித்த பிரத்யோக பேட்டி .








4 பின்னூட்டங்கள்:

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நிச்சயமாக உள் நோக்கம் இல்லாத சேவை மனப்பான்மையுள்ள சகோ.அஸ்லம் அவர்கள் அல்லாஹ் உதவியால் ஜெயிப்பார்.பதவிக்கு இவர் புதியவராக இருந்தாலும் சேவையில் பழையவர்தான்.எல்லா சமுதாய மக்களும் இவரை நம்பி யாவரும் வாக்களிக்கலாம்."மாற்றம்" தேவை! நிச்சயம் அஸ்லம் பாரபட்சமின்றி செயல்படக்கூடியவர்.

அதிரை புதியவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அணைத்து வேட்பாளர்களுக்கும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் இதோ நிச்சமாக உதாசீன படுத்துபவர்களுக்கு கேடுதான்.

" இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். - திருக்குர்ஆன் 3:103."

அதிரை புதியவன்

Meeran kashifi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Sonna padi seithu vittaal awwalavu thaan.

முஹம்மது அப்துல்லாஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.